Monday, 18 February 2008

அதே கனவு


மனதில் ஒரு ஆசை.

செய்யவேண்டும் என்று நினைப்பது ஒன்று,
செய்வது ஒன்று.

என்ன செய்ய ? வருடம் 2008, 2003 அல்ல‌வே
ஐந்து வருடங்களில் தான் எவ்வளவு மாற்றஙள் !

நடைமுறை என்றொறு வார்த்தையின் அச்சுருத்தல் !
ஆசைகள் செல்லா‍‍‍ காசுகள் என்றொறு அசரீரி !!

ஆசை கலையவில்லை,
கனவாய் உருமாறிவிட்டது.
இன்றிரவும் அந்த கனவு எனக்காக காத்திரிக்கிறது;
இந்த கனவில் என்றும் நான் ஒரு நடிகன் !

No comments:

Post a Comment