Tuesday, 12 February 2008

எவளோ ஒருத்தி



நானும் அவளை காண்கிரேன்
நீயும் அவளை காண்கிராய்

கை ஏந்தி வரும் அவலுக்கோ
இரண்டு நானயங்கள் கொடுத்துவிட்டு,
நானோ செல்ல போகிரேன்
காய்ந்துவிடும் இரு துளி கண்ணீரோடு !!

ஆனால் நீ அவளை பார்த்து கொன்டு தானே
இருக்கபோகிராய் ?
மாற்றம் உள்ளதா என்ன உன் திட்டத்தில் ?

1 comment:

Badri said...

For those who can't make any sense out of this -
நீ refers to GOD here !!