
கைநகத்தை வெட்டி விட்டால் வருத்தபடுகிரோமா என்ன ?
நம் நகம் நம்மை விட்டு பிரிந்ததே என்று !
தலை மயிரை வெட்டிவிட்டால் தவிக்கிரோமா என்ன ?
நமது முடி நம்மை விட்டு பிரிந்ததே என்று !
அடிபட்டதும் குருதி உடலை விட்டு விலகியதே !
அப்பொழுது கவலை கொன்டோமா என்ன ?!
எத்தனை பற்கல் கொட்டியது சிருவயதில் !
பயபட்டோமா என்ன ?!
இப்போது உடலே பிரிந்துவிட்டது............
சரி. அதர்க்கு என்ன ? ஏன் குழப்பம் ?
உடல் தானே !
கை-நகம், தலை மயிர், குருதி, பற்கல்,
கடைசியில் முழு உடல்
எல்லாம் ஒன்றுதான். வித்தியாசம் ஒன்றும் இல்லை.
உடல் பிரிந்தால் என்ன ?
உங்கள் தமிழ் என்னும் உயிர் உங்கள் எழுத்துக்கள் வாயிலாக,
என்றென்றும் எங்களுடன் தானே இருக்கபோகிரது !
அது தானே எங்களை தங்களோடு சேர்த்தது !!
அதை பிரிக்க முடியாது !
சென்று வாருங்கள். மீன்டும் சந்திப்போம் !!
என்ன, இம்முறை தங்கள் பெயர் மாரிவிடும், உருவம் மாரிவிடும் !!
தமிழ் தொன்டு மாறிவிடுமா அய்யா ?!
உமது தமிழின் மூலம் தங்களை அடையாளம் கன்டுகொல்வோம் !
சென்று வாருங்கள். மீன்டும் சந்திப்போம் !!
எழுத்துப் பிழைகளை சரி செய்யலாமே
ReplyDeleteசரி செய்யவேன்டும் என்பது தான் எனது ஆசையும் கூட
ReplyDeleteஎனக்கு சரிவர எழுத தெரியாது. படிக்க தெரியும். எழுத வேன்டும் என்று ஆசை.
தாங்கள் சுட்டி காமிக்க முடியுமா. திரித்தி கொள்வேன்
நன்றி !